துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 22 ஆக உயர்வு

துருக்கி: துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

Related Stories:

>