×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

அபுதாபி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.


Tags : IPL T20 ,Punjab ,Rajasthan , IPL T20: Punjab set a target of 186 for Rajasthan
× RELATED ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு 154 ரன்களை...