×

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார். 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சந்திப்பு நடைபெற உள்ளது.


Tags : Palanisamy ,Banwarilal ,Tamil Nadu , Chief Minister Palanisamy will meet Tamil Nadu Governor Banwarilal at 5.30 pm today
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...