×

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்து 39,614 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்து 11,642 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.


Tags : Indian , Indian stock markets closed lower
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...