×

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் பாஜகவினர் மனு

சென்னை : வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.வேல்யாத்திரையில் 60 இடங்களில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பேசவுள்ளதாக கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,DGP ,pilgrimage ,Vail , Vail Pilgrimage, BJP, Petition
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...