×

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். செப்டம்பர் 26-ல் மத்திய அரசு வழக்கறிஞரின் கருத்து கேட்டு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நேற்று அரசாணை வெளியிட்ட நிலையில் தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.


Tags : Governor ,government school students , Governor approves 7.5% quota bill for medical studies for government school students
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...