×

வேலூரில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் கணக்கில்வராத ரூ.61 ஆயிரம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!

வேலூர்  : வேலூர் மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில்வராத 61 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வந்த தொடர் புகாரை அடுத்து, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு 8 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Tags : stores ,police action ,Tasmac ,Vellore , Vellore, Tasmac stores, unaccounted for, bribery, police, action
× RELATED செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்...