×

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்து : 8 பேர் காயம்

நாமக்கல் : நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது.இந்த கட்டிட விபத்தில் 2 பேர் படுகாயம், 6 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : building ,Government Medical College ,Namakkal , Namakkal, Government Medical College, Building, Accident
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...