வாழ்நாளில் 4,000 நாட்களை சிறையில் கழித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் : முதல்வர் பழனிசாமி புகழாரம்!!

ராமநாதபுரம் : பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தேசிய ராணுவப் படைக்கு தமிழகத்தில் இருந்து படைகளை திரட்டியவர் முத்துராமலிங்க தேவர்.வாழ்நாளில் 4,000 நாட்களை சிறையில் கழித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த பெருமை அதிமுகவையே சேரும், என்றார்.

Related Stories:

>