பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மரியாதை

ராமநாதபுரம் : பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>