×

இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாக தடை

டெல்லி : இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. பிளே ஸ்டோரில் பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.   

Tags : Babji ,India , India, Babji, Prohibition
× RELATED புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன்...