உத்தரப் பிரதேசத்தில் க்ரைம் சீரியலை 100 முறை பார்த்து தந்தையை திட்டமிட்டு கொன்ற சிறுவன்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் க்ரைம் சீரியலை 100 முறை பார்த்து தந்தையை திட்டமிட்டு சிறுவன் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.செல்போனில் க்ரைம் சீரியலை தொடர்ந்து பார்த்து வந்த சிறுவன் தனது தந்தையை கொடூரமாக கொன்றுள்ளான்.

Related Stories:

>