கல்பாக்கம் அணுமின் நிலைய மொத்த மின் உற்பத்தியும் பாதிப்பு

செங்கல்பட்டு : 2வது அலகிலும் தொழில்நுட்ப கோளாறால் கல்பாக்கம் அணுமின் நிலைய மொத்த மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.முதலாவது அலகை தொடர்ந்து 2வது அலகிலும் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>