×

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மலைப்பாதையில் மினி வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பலி!!

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மலைப்பாதையில் மினி வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பலியாகினர். தாட்டிகொண்டா கோயிலில் திருமணம் முடிந்த பின்பு மலைப்பாதையில் வந்த போது வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்கள் ராஜமகேந்திரவரம் , கோகாவரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


Tags : road ,Andhra Pradesh East Godavari , Andhra, East Godavari, Hill Tracts, Mini Van, Bali
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...