மிலாதுன் நபி திருநாள் சகோதரத்துவத்தை மேலும் மேம்படுத்தும் என நம்புகிறேன் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி : மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இத்திருநாள் சகோதரத்துவத்தை மேலும் மேம்படுத்தும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>