தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.123.35 கோடிக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது : பீலா ராஜேஷ்

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.123.35 கோடிக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளதாக வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் 20,307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>