அதிமுகவுக்கு செல்ல மாட்டேன் : முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி பேட்டி

சென்னை: அதிமுகவுக்கு செல்ல மாட்டேன் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது அமமுக துணை பொதுச்செயலாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னால் உணர்வோடு பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் நான் அதிமுக பக்கம் சென்று விடுவதாக கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது, இதை முற்றிலும் நான் மறுக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories:

>