×

ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : IPL T20 ,Chennai ,Kolkata , IPL T20: Chennai won the toss and elected to bowl against Kolkata
× RELATED ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான...