×

9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை

சென்னை: 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை செய்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : schools ,IMA , IMA to open schools for 9th, 10th, 11th, 12th class students on a trial basis Recommendation
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...