×

கேஸ் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கேஸ் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி லோகரங்கன் என்பர் வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் தரும் புகார்களை மட்டும் எதிர்பார்க்க கூடாது என எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : ICC ,oil companies ,gas companies ,surprise raids , ICC orders oil companies to conduct surprise raids on gas companies
× RELATED ஐசிசி புதிய தலைவராக கிரெக் பார்க்ளே தேர்வு