×

2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை அறிவித்தது திமுக

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை திமுக அறிவித்தது. தமிழகம் முழுவதும் நடைபெறும் திமுகவின் முதல்கட்ட தேர்தல் பொதுக்கூட்ட விவரம் வெளியிடப்பட்டது. நவம்பர் 1- ஈரோடு, நவ2- புதுக்கோட்டை என பொதுக்கூட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Tags : meetings ,DMK ,assembly elections , DMK announces special public meetings for 2021 assembly elections
× RELATED 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு...