×

மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் வாழ்த்து

பெரம்பலூர்: மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிலாது நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்தார்.

Tags : constituency ,Perambalur ,Milad , Greetings from Milad Nabi, Islamic People, Parivendar
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...