×

சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 60% நிரம்பியது!

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி மளமளவென நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவில் 60 சதவீதம் நீர் நிரம்பியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Tags : Sembarambakkam Lake ,Chennai , Chennai, heavy rain, Sembarambakkam Lake, 60% full
× RELATED தொடர் மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்புகிறது