×

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூபாய் 118.46 கோடியில் சேலத்தில் 1143 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 60 லட்சத்தில் நவீன தீவிர சிகிச்சை மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். 21 மாவட்டத்தில் ரூபாய் 45 கோடியில் நிறுவப்பட்ட 25 தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் ரூபாய் 73.17 கோடியில் கட்டப்பட்ட வணிகவரி, பதிவுத்துறை கட்டடத்தை திறந்து வைத்தார்.


Tags : Edappadi Palanisamy , Various project, Chief Minister Edappadi Palanisamy
× RELATED நிவர் புயல் தொடர்பாக பிற்பகல் 3...