×

உடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை!

திருப்பூர்: உடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அமராவதி நகரில் 6 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கும் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை தொடங்கும்.


Tags : Sainik School ,Udumalai Central Ministry of Defense , Udumalai, Central Ministry of Defense, Sainik School, Student Admission
× RELATED வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்