தகுதி உள்ளவர்களே எய்ம்ஸ் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்: அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா

சென்னை: தகுதி உள்ளவர்கள் தான் எய்ம்ஸ் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மத்திய அரசு யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து தான் நியமித்துள்ளது எனவும் ராஜன் செல்லப்பா குறிப்பிட்டுள்ளார். நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் நல்ல அனுபவத்தை கொண்டவர்கள் என ராஜன் செல்லப்பா பேட்டியளித்துள்ளார்.

Related Stories:

>