×

தண்ணீர் தேங்கினால் பொதுமக்கள் 1913 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் தண்ணீர் தேங்கினால் பொதுமக்கள் 1913 எண்ணில் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : public ,Chennai Corporation , If water stagnates, the public can complain to 1913: Chennai Corporation
× RELATED பொதுமக்கள் தேவையின்றி வெளியே...