குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும் : நீதிபதிகள் அறிவுரை!!

மதுரை : குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் கைதிக்கு பரோல் வழங்குவது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் போலீஸார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தும் நிலை உள்ளது. போலீஸாரின் நிலை ஆதரவற்றவர்கள் போல் உள்ளது. குருபூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சியினர் வருவதைத் தவிர்க்க வேண்டும், என்றனர்.

Related Stories:

>