கிருஷ்ணகிரி அருகே திருமணத்திற்கு சென்ற சுற்றுலா பேருந்து மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்து :50க்கும் மேற்பட்டோர் காயம்

கிருஷ்ணகிரி : அஞ்செட்டி அருகே திருமணத்திற்கு சென்ற சுற்றுலா பேருந்து மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.திருமுறுக்கு வளைவு என்ற பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>