×

2021ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் வரும் 2021ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் வரும் 2021ம் ஆண்டிற்கான 23 நாட்கள் பொது விடுமுறை அளிப்பது தொடர்பாக  ஆணை வெளியிடப்படுகிறது. அந்த நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும்.


Tags : Government of Tamil Nadu , 23 days public holiday in 2021: Government of Tamil Nadu announces
× RELATED ரேஷன் கடைகளுக்கு 2021ம் ஆண்டு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு