ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

அபுதாபி: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

>