×

பீகார் சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 51.68% வாக்குகள் பதிவு

பாட்னா: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 51.68% வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட வாக்குப்பதிவு பதிவு 71 தொகுதிகளில் இன்று நடைபெற்றது.

Tags : elections ,Bihar Assembly , Bihar Assembly polls: 51.68% turnout as on 5 pm
× RELATED பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது