பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சம்பத்தில் அறிவிக்கப்பட்ட பதவிகளில் , தமிழகத்தில் இருந்து யாருக்கும் தேசிய அளவில் பதவிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.

Related Stories:

>