×

மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஆட்சியர் உத்தரவு

சென்னை: மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி வெள்ளி கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வரும் வெள்ளி கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்களை மூட சென்னை ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.


Tags : Chennai Collector ,closure ,stores ,Tasmag ,Milad Nabi Day , Chennai Collector orders closure of Tasmag stores on the 30th ahead of Milad Nabi Day
× RELATED நிவர் புயலையொட்டி, சூழ்நிலைக்கேற்ப...