சென்னை: அரியர் மாணவர்களின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டது. அரியர் தேர்வெழுத ஏப்ரல் மாதம் கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்ச தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
Tags : University ,Chennai ,All ,Release ,Aryan Students , University of Chennai. Release of Aryan Students' Exam Results: All who have paid the examination fee have passed. !!!