×

உளுந்தூர்பேட்டையில் இரட்டைக் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் இரட்டைக் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் 2012, 2014-ல் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.


Tags : 5 sentenced to life imprisonment in Ulundurpettai double murder case
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்...