×

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை

சென்னை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பங்கேற்று உள்ளனர்.


Tags : Chief Minister ,Board of Governors ,Reserve Bank , The Chief Minister consulted on the report submitted by the former Board of Governors of the Reserve Bank
× RELATED முதல்வர், துணை முதல்வர் ஜனாதிபதியை வரவேற்றனர்