×

மதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை வழக்கில் மலைராஜன் என்பவர் நீதிமன்றத்தில் சரண்

மதுரை: மதுரை மாவட்டம் பாண்டி கோயில் துணை பூசாரி முத்துராஜா கொலை வழக்கில் மலைராஜன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மதுரை பாண்டிகோயிலின் ஆண்டிச்சாமி கோயில் பூசாரியான முத்துராஜா கடந்த 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலைராஜன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.Tags : Malairajan ,court ,Madurai Pandi , Malairajan surrenders in court in Madurai Pandi temple priest murder case
× RELATED மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுமா?