மதுரை காமராசர் பல்கலை. துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. காமராசர் பல்கலைக்கழகம் தொலைதூர தேர்வில் முறைகேடு என எழுந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தொலைதூரக் கல்வி தேர்வு முறைகேடு தொடர்பாக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யும் ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories:

>