ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

ஈரோடு: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கல்வி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து  வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Related Stories:

>