×

வெங்காயத்தின் விலை உயர்வைத் தொடர்ந்து உருளைக்கிழங்கு விலை தற்போது அதிகரிப்பு

சென்னை: வெங்காய உயர்வைத் தொடர்ந்து உருளைக்கிழங்கும் விலை உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி  மார்க்கெட் உருளைக்கிழங்கு மண்டிக்கு ஆக்ரா, கொடைக்கானல், இந்தூர், ஊட்டி என பல்வேறு பகுதியிலிருந்து வருகிறது. தற்போது அப்பகுதியில் மழை காரணத்தால் உருளைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் 55 கிலோ எடை கொண்ட மூட்டை  உருளைக்கிழங்கின் விலை ரூ.2000 இருந்த நிலையில், தற்போது வரத்து குறைந்தது அடுத்து மூட்டை ரூ. 2300 விற்கப்படுகிறது.

Tags : rise , Potato prices are currently on the rise following the rise in onion prices
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி