×

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Chennai iCourt , Chennai iCourt orders CBCID inquiry into admission of medical students
× RELATED ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீதான...