×

மதுரையில் தொடங்கப்படும் எய்ம்ஸ் நிர்வாக குழுவில் தமிழக எம்.பிக்களுக்கு இடமில்லை

சென்னை: மதுரையில் தொடங்கப்படும் எய்ம்ஸ் நிர்வாக குழுவில் தமிழக எம்.பிக்களுக்கு இடமில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகக்குழுவில் 3 எம்.பி.க்களை நியமிக்க வேண்டிய நிலையில் மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை எம்.பிக்களில் யாரையும் நியமிக்கப்படவில்லை. 3 எம்.பிக்கள் இருந்தும் அவர்களை நியமிக்காமல் காலி இடமாக அறிவித்து மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது.


Tags : MPs ,Tamil Nadu ,executive committee ,AIIMS ,Madurai , Tamil Nadu MPs have no place in the AIIMS executive committee to be launched in Madurai
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்