×

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, கொரோனா காலத்திலும் வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளோம். தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.Tags : Modi ,phase ,campaign ,elections ,Bihar Assembly , Prime Minister Modi has launched the second phase of his campaign for the Bihar Assembly elections
× RELATED பூடான் பிரதமர் லோடேவுடன் இணைந்து 2ம்...