கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் தலைமைச் செயலர் சிவசங்கரனுக்கு முன்ஜாமீன் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் அரசின் முன்னாள் தலைமைச் செயலர் சிவசங்கரனுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. தங்க கடத்தல் தொடர்பாக அமலாக்கப்பிரிவு- சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில் கேரள ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

Related Stories:

>