நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்

மும்பை: நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கிரிஷ்மா பிரகாஷ் வீட்டில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கிரிஷ்மா பிரகாஷ்யின் வீட்டில் என்.சி.பி.அதிகாரிகளின் சோதனையில் போதை பொருள் பதுக்கியது அம்பலமாகியுள்ளது.

Related Stories:

>