×

புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது

புதுக்கோட்டை: மாத்தூரில் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்.24-ல் திமுக பிரமுகர் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த பலமுத்து, முருகானந்தம் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : DMK ,Pudukkottai , 10 arrested in DMK leader's murder case near Pudukkottai
× RELATED திமுக பிரமுகர் கொலை குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது