செங்குளத்தில் அக்.23-ம் தேதி நடந்த பட்டாசு விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் கைது

மதுரை: செங்குளத்தில் அக்.23-ம் தேதி நடந்த பட்டாசு விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலை மேலாளர் வைரக்குத்துவை போலீசார் கைது செய்த நிலையில் உரிமையாளர் சண்முகராஜனை போலீசார் தேடி வருகின்றனர். செங்குளத்தில் அக்.23-ம் தேதி நடந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.

Related Stories:

>