கொரோனா சிறப்பு மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

மதுரை : மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>