×

ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

துபாய்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.

Tags : IPL T20 ,Hyderabad ,Delhi , IPL T20: Hyderabad set a target of 220 for Delhi
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?